ஸ்டெப் அப் டிரான்ஸ்பார்மர் (Step Up Transformer)
இவ்வகை டிரான்ஸ்பார்மரில் பிரைமரி வைண்டிங்-ல் கொடுக்கப்படும் வோல்டேஜ்-ஐ காட்டிலும், செகண்டரி வைண்டிங்-ல் தூண்டப்படும் வோல்டேஜ் அளவு அதிகமாக இருக்கும். இவை ஜெனரேட்டிங் ஸ்டேசனிலிருந்து வோல்டேஜ்-ஐ டிரான்ஸ்மிசன் செய்ய பயன்படுகிறது.
ஸ்டெப் டவுன் டிரான்ஸ்பார்மர் (Step Down Transformer)

இவ்வகை டிரான்ஸ்பார்மரில் பிரைமரி வைண்டிங்-ல் கொடுக்கப்படும் வோல்டேஜ்-ஐ விட செகண்டரியில் தூண்டப்படும் வோல்டேஜ் அளவு குறைவாக இருக்கும். இவை டிரான்ஸ்மிசன் வோல்டேஜைக் குறைத்து டிஸ்ட்ரிபூஸன் செய்ய பயன்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக