Introduction
மின் உற்பத்தி நிலையங்களுக்கும், உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தக் கூடிய இடங்களுக்கும் இடையில் உள்ள தூரம் பொதுவாக அதிகமாக இருக்கும். உற்பத்தி செய்யப்படும் குறைந்த அளவிலான மின்னழுத்தத்தை ( 13.8 முதல் 28 KV ) அங்கிருந்து அப்படியே டிரான்ஸ்மிசன் செய்தால், மின் ஆற்றல் பயன்படுத்தப்படும் இடத்திற்கு வருவதற்குள் பெரிய அளவில் வோல்டேஜ் டிராப்-ம் அதனால் பவர் லாஸ்-ம்ஏற்படும்.

எனவே இதனை தவிர்க்க மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து வினியோக மையங்களுக்கு மின்னாற்றல் மிக அதிக மின்னழுத்தத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறாக மின் உற்பத்தி நிலையங்களில் நடுத்தர மின்னழுத்தத்திலிருந்து அதிக மின்னழுத்தத்திற்கு மாற்றவும், வினியோக மையங்களில் அதிக மின்னழுத்தத்திலிருந்து குறைவான மின்னழுத்தத்திற்கு ( 11 KV முதல் 440 V வரை ) மாற்றவும் டிரான்ஸ்பார்மர் பயன்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக