கன்டக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கன்டக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2013

கன்டக்டர், இன்சுலேட்டர்

கன்டக்டர் (CONDUCTOR)
மின்னோட்டம் பாய்வதற்கு ஏற்ப மிக குறைந்த மின்தடை கொண்ட பொருள் மின் கடத்தி அல்லது கன்டக்டர் எனப்படும். பெரும்பாலும் அனைத்து உலோகங்களும் ஒரு நல்ல மின் கடத்தியாகும்.