கன்டக்டர் (CONDUCTOR)
மின்னோட்டம் பாய்வதற்கு ஏற்ப மிக குறைந்த மின்தடை கொண்ட பொருள் மின் கடத்தி அல்லது கன்டக்டர் எனப்படும். பெரும்பாலும் அனைத்து உலோகங்களும் ஒரு நல்ல மின் கடத்தியாகும்.
நல்ல கன்டக்டரின் பண்புகள்
அதிக கடத்தும் தன்மையும், குறைந்த ஸ்பெசிபிக் ரெசிஸ்டன்ஸ்-ம் கொண்டதாக இருக்கவேண்டும்.
நல்ல இழுவிசை உடையதாக இருக்கவேண்டும்.
வெப்பத்தினால் பாதிப்படையக் கூடாது.
போதுமான அளவு மெக்கானிக்கல் ஸ்ட்ரென்த் இருக்கவேண்டும்.
குறைந்த விலையில், எளிதில் கிடைக்கவேண்டும்.
எளிதில் இணைப்புகள் மேற்கொள்ள, பற்றவைக்க ஏற்ற தன்மை பெற்றிருத்தல் வேண்டும்.
இன்சுலேட்டர் (INSULATOR)
ஒரு பொருள் தன் வழியே மின்னோட்டம் செல்ல விடாமல் தடுத்தால் அப்பொருள் இன்சுலேட்டர் எனப்படும்.
நல்ல இன்சுலேட்டர் பண்புகள்
அதிக ஸ்பெசிபிக் ரெசிஸ்டன்ஸ் கொண்டதாகவும்.
அதிக டை-எலக்ட்ரிக் ஸ்ட்ரென்த் கொண்டதாகவும்.
எளிதில் வளையக்கூடியதாகவும்.
எந்த உருவத்திற்கும் மோல்டிங் செய்ய தகுந்ததாகவும்.
அதிக மெக்கானிக்கல் ஸ்ட்ரென்த் கொண்டதாகவும்.
அமில கார தன்மையால் பாதிப்படையாததாகவும்.
தீ பற்றி எரியாததாகவும்.
வெளி தட்பவெட்பநிலையால் பாதிப்படையாததாகவும் இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக