Construction
இதில் லேமினேட் செய்யப்பட்ட சிலிக்கான் ஸ்டீல் தகடுகள் கோராக அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய தகடுகளின் தடிமன் அளவு 0.35 முதல் 0.5 மி.மீ வரை இருக்கும். இந்த கோரின் இரு புறத்திலும், இரண்டு வைண்டிங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் வோல்டேஜ் உள்ளே செலுத்தப்படும் வைண்டிங்கிற்கு பிரைமரி வைண்டிங் என்றும், வோல்டேஜ் வெளியே பெறப்படும் மற்றொரு வைண்டிங்கிற்கு செகண்டரி வைண்டிங் என்றும் பெயர்.
Working Principle
டிரான்ஸ்பார்மர் ஆனது மீட்சுவல் இன்டக்சன் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது. அதாவது அருகருகில் உள்ள இரு வைண்டிங்களில் முதல் வைண்டிங்-ல் (பிரைமரி) ஏசி வோல்டேஜ் கொடுக்கும் போது, இரண்டாவது வைண்டிங்-ல் (செகண்டரி) வோல்டேஜ் துண்டப்படுகிறது. அவ்வாறு தூண்டப்படும் EMF ஆனது முதலாவது மற்றும் இரண்டாவது வைண்டிங்-யின் சுற்றுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். டிரான்ஸ்பார்மர் மூலம் ஏசி வோல்டேஜ்-ஐ கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும். ஆனால் அவ்வாறு கூட்டி, குறைக்கும்போது அதற்கேற்ப கரண்ட எதிர் விகிதத்தில் கூடி குறையும். அதே சமயம் பிரிகுவன்சி அளவில் மாற்றம் ஏற்படுவது இல்லை.
Advantages
டிரான்ஸ்பார்மர் நிலையான இயந்திரமாக இருப்பதால் உராய்வு மற்றும் தேய்மானம் போன்ற இழப்புகள் (Frictional Losses) ஏற்படுவதில்லை. இயக்க காலத்தில் மிகக் குறைந்த அளவு பராமரிப்பு போதுமானதாகையால் பராமரிப்பு செலவு குறைவு. இதில் சுழலும் பாகம் ஏதும் இல்லாததால் அதிக அளவிலான வோல்டேஜ்-ஐ மாற்றம் செய்யமுடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக