சிலிண்டர் வாங்கும் போது, முதலில் காலாவதி தேதியை கவனியுங்கள். காலாவதியாகும் நாட்கள் குறித்த குறிப்புகள் சிலிண்டர் கைப்பிடியின் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும். ஆங்கில எழுத்துக்களில் ஏ, பி, சி மற்றும் டி என அகர வரிசையில் குறித்து அதோடு 2 இலக்க எண் இருக்கும். இந்த ஆங்கில எழுத்துகள் மாதத்தை குறிக்கக் கூடியவை.
காஸ் அடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காஸ் அடுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 24 அக்டோபர், 2013
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
எரிவாயு சிக்கனம் தேவை இக்கணம்
*
தாளிப்பதற்கு வாணலியை அடுப்பில் வைக்கும்போது, அதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட்டு வைத்தால், எரிவாயு மிச்சமாகும்.
*
கடைசி தோசை அல்லது சப்பாத்தி கல்லில் இருக்கும்போதே அடுப்பை
நிறுத்திவிடலாம். கல் சூட்டிலேயே அவை ரெடியாகிவிடும்.
*
எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்கத்
தேவையான பொருள்களை எல்லாம் போட்டால் அந்தச் சூட்டிலேயே தாளித்துவிடலாம்.
ஞாயிறு, 15 செப்டம்பர், 2013
காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்
சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க
வைக்காமல் நிற்கவைக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்
களையும், இர ப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த
வேண்டும்.
அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகு லேட்டர்
வால்வை மூடி வீட்டுப்பிறகு அடுப்பி ன் வால்வை மூடுவது நல்லது.
காஸ் அடுப்பு டிப்ஸ்
நைலக்ஸ் புடவைக் கட்டிக்கொண்டு சமைக்க
கூடாது.மேலும் குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று காஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது.விற்பனையாளரிடமே இதை விட்டு விட வேண்டும். மேலும் ரப்பர் குழலில் வெடிப்பு, துளை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது.விற்பனையாளரிடமே இதை விட்டு விட வேண்டும். மேலும் ரப்பர் குழலில் வெடிப்பு, துளை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)