இப்ப நாம் பார்க்கப்போறது, உங்கள் வீட்டில் சமையலுக்குப் பயன்படுகிற பிரஷர் குக்கரைப் பற்றி. ரொம்ப எளிமையான, அதேசமயம் ரொம்ப ரொம்ப உபயோகமான பாத்திரம் இது.பிரஷர் குக்கரின் வேலை அரிசி, பருப்பு, காய்கறிகளையெல்லாம் வேகவைக்க வேண்டும். அதுக்காக நீராவியை, அதாவது வாயு வடிவத்தில் இருக்கிற தண்ணீரைப் பயன்படுத்துகிறது குக்கர்.உணவுப் பொருள்களை வேகவைக்கிறதுக்கு நமக்கு குக்கர் அவசியமே இல்லை. ஒரு சாதாரணப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் அரிசியையோ, பருப்பையோ போட்டுச் சுட வைத்தாலே போதும், எல்லாம் தானாக வெந்துவிடும். ஆனாலும், பெரும்பாலான வீடுகளில் குக்கர் இருக்கிறது.
குக்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குக்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 9 செப்டம்பர், 2013
குக்கர் பராமரிப்பு
இன்றைக்கு
பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும்
குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும், நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். ப்ரசர் குக்கர்
பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)