இல்லம் மற்றும் வணிகம்
தேவை உள்ள இடங்களில் தேவையான நேரங்களில் மட்டும் மின்சாரத்தை உபயோகிப்பீர். தரகுள்ள மின் சாதனங்களை உபயோகிப்பீர். பழுதடைந்த மின் சாதனங்களை உடனுக்குடன் சரி செய்வீர். குளிர் சாதன பெட்டியை அடிக்கடி திறப்பதை தவிர்ப்பீர். குழல் விளக்குகளுக்கு எலக்ட்ரானிக் சோக் உபயோகிப்பீர். சாதாரண துழல் விளக்குகளுக்குப் பதிலாக கையடக்க குழல் விளக்குகளை உபயோகிக்கவும். தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஸ்டெபிலைசர் உபயோகிக்கவும். வீட்டின் உள்புறம் வர்ணம் பூசும்போது மிதமான (Light Colour) வண்ணம் உபயோகியுங்கள்.

தொழிற்சாலைகள்
சரியான அளவுள்ள I.S.I முத்திரையிட்ட மோட்டார்கள் உபயோகிப்பீர். அதிக மின் பளு உள்ள ஒரே மோட்டாரை பெல்ட் முலம் உபயோகிப்பதை தவிர்த்து தனித்தனியே குறைந்த மின் பளு உள்ள மோட்டாரை உபயோகிப்பீர். பேரிங் மற்றும் உராய்வுள்ள இடங்களில் சரியான முறையில் Lubrication செய்ய வேண்டும். தரமான, சரியான அளவுள்ள கப்பாசிட்டரை ஒவ்வொரு மோட்டாருக்கும் தனித்தனியாக பொருத்தவும். பகலிலும் ஒளி அதிகமாக தேவைப்படும் இடங்களில் Transparent Roof உபயோகிக்கவும். தொழிற்சாலைகளின் கூரைகளுக்கும், சுவர்களுக்கும் மிதமான வண்ணம் கொண்ட பூச்சுகளை உபயோகிப்பீர். ஒவ்வொரு உபயோகத்திற்குத் தகுந்த திறன் உள்ள மின் மோட்டார்களை உபயோகிக்கவும்.
விவசாயம்
I.S.I. முத்திரையிட்ட தரமான ஸ்டார்டர்கள் மற்றும் மோட்டார்கள் உபயோகிப்பீர். சரியான புட்வால்வ் போருத்துவீர். P.V.C பைப் உபயோகிப்பீர். கூடிய வரை பைப்பில் வளைவுகளை தவிர்ப்பீர். தரமான, சரியான அளவுள்ள கப்பசிட்டரை அவசியம் பொருத்துவீர். தண்ணீர் விநியோகம் செய்யும் டெலிவரி பைப்பின் உயரத்தை குறைப்பீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக