புதன், 28 ஆகஸ்ட், 2013

பாலி பேஸ்-சிங்கிள் பேஸ்

பாலி பேஸ்
3 பேஸ்லிருந்து 1 பேஸ் சப்ளை பெறலாம். சீரான டார்க்கை பெறலாம். இதில் செயல்படும் இயந்திரங்களின் எபிசென்சி, பவர்பேக்டர் அதிகம். மோட்டார் செல்ப் ஸ்டாட் ஆகும். மோட்டாரில் பழுதுபார்ப்பது எளிது. அதிக H.P மோட்டார்கள் தயாரிக்கப் படுகின்றன. குறிப்பிட்ட 3 பேஸ் பவரை டிரான்ஸ்மிசன் செய்ய தேவையானகன்டக்டர் மற்றும் மெட்டலின் அளவு குறைவு. பவர் பூஜ்யமாக வாய்ப்பில்லை.



சிங்கிள் பேஸ்
1 பேஸ்லிருந்து 3 பேஸ் சப்ளை பெற முடியாது. பல்செட்டிங் டார்க்-ஆக இருக்கும். இதில் செயல்படும் இயந்திரங்களில் எபிசென்சி, பவர்பேக்டர் குறைவு. மோட்டார்கள் செல்ப் ஸ்டாட் ஆகாது. பழுது பார்ப்பது கடினம். குறைந்த H.P மோட்டார்கள் தயாரிக்கப் படுகின்றன. அதே அளவு பவரை டிரான்ஸ்மிசன் செய்ய ஆகும் செலவு அதிகம். பவர் பூஜ்யமாக வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை: