இந்த வகை டிரான்ஸ்பார்மர் செல்ப் இன்டக்சன் (Self Induction) தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இதில் ஒரே ஒரு வைண்டிங் மட்டுமே இருக்கும். அந்த வைண்டிங்கே பிரைமரி மற்றும் செகண்டரி-ஆக செயல்படும். ஆட்டோ டிரான்ஸ்பார்மர் ஆனது வோல்டேஜ்-ஐ ஸ்டெப் அப் மற்றும் ஸ்டெப் டவுன் செய்ய பயன்படுகிறது.
இதில் வைண்டிங்-ன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை சுற்றுகள் பிரைமரியாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். அந்த எண்ணிக்கையை விட குறைவான சுற்றுகளை செகண்டரியாக எடுத்துக் கொண்டால் ஸ்டெப் டவுன் டிரான்ஸ்பார்மர் எனவும், பிரைமரியை விட அதிக சுற்றுக்களை செகண்டரியாக எடுத்துக் கொண்டால் ஸ்டெப் அப் டிரான்ஸ்பார்மர் எனவும் அழைக்கப்படும்.
Advantage
பிரைமரி மற்றும் செகண்டரி ஒரே வைண்டிங் ஆக இருப்பதால் பயன்படுத்தப்படும் காப்பர் அளவு குறைவு. இதனால் விலையும் குறைவு. நல்ல வோல்டேஜ் ரெகுலேசன் கொண்டவை. அளவில் சிறியதாக இருப்பதால், எடை குறைவு. ஒரே அளவு கெப்பாசிட்டி கொண்ட இரண்டு வைண்டிங் டிரான்ஸ்பார்மரை காட்டிலும் ஆட்டோ டிரான்ஸ்பார்மர் அதிக எபிசென்சி கொண்டவை.
Disadvantages
செகண்டரி, பிரைமரி என தனித்தனியாக பிரிக்க முடியாது.
Application
சிறிய அளவில் வோல்டேஜ் மாறுபாடு தேவைப்படும் இடங்களில் பயன்படுகிறது. லைன் வோல்டேஜ்-ல் லைன் பூஸ்டர் ஆக பயன்படுகிறது. இன்டக்சன் மோட்டாரில் ஸ்பீடு கண்ட்ரோல் செய்ய பயன்படுகிறது. செர்வோ லைன் வோல்டேஜ் கரக்டர் ஆக பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக