புதன், 16 அக்டோபர், 2013

computer-ல் OS (operating system) போடும் முறைகள்


முதலில் கணினியை ON செய்ய வேண்டும் . ON ஆனா உடனே F9 பட்டனை அழுத்தி boot device-க்குள் செல்ல வேண்டும். அதில் boot option menu-வை பார்க்க வேண்டும். பிறகு அதில் உள்ள optical disk drive-வை தேர்வு செய்ய வேண்டும். any key என்று கேட்க்கும் உடனே எதாவது ஒரு பட்டனை அழுத்தவும்
. பிறகு loading windows setup என்று வரும் அதில் setup file-கள் load ஆகிக் கொண்டு இருக்கும். சிறிது நேரத்திற்குப் பிறகு. welcome to setup என்று வரும் அந்த முகப்பில் to setup windows XP now,press enter. என்பதை தேர்வு செய்து கொண்டு அதன் அடியில் enter=continue என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு windows XP licensing agreement என்று வரும் அதன் அடியில் F8=i agree என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு windows XP professional setup என்று வரும் அதில் ESC=don't repair என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து enter=Install என்பதை தேர்வு செய்ய வேண்டும். அடுத்த்தபடியாக to continue setup using this partition,pree C.[c=continue setup].பிறகு format the partition using the NTFS file system என்ற இரண்டாவது option- னை தேர்வு செய்ய வேண்டும்.[enter=continue]. அடுத்து formet system: இதில் to format the drive, press F. என்ற முதல் option- னை தேர்வு செய்ய வேண்டும்.[f=format]. பிறகு now setup is formatting என்று வரும் அது 100% ஆனா பிறகு அடுத்து setup is copying files என்று வரும் அது 100% ஆனா பிறகு your computer will be rebooting second அடுத்து சில வினாடிகளுக்கு பிறகு fress any key என்று கேட்க்கும் அப்பொழுது நாம் எந்த பட்டனையும் அலுத்தக்குடாது.

அடுத்து (.)collecting information (.)dynamic update (.)preparing installation இவைகள் மூன்றும் தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும் ()instaling windows [இது சிவப்புக்கலரில் இருக்கும்] ()finalizing installation இவைகள் தேர்வு செய்யாமல் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் அடுத்து setup will complete Instaling devices approximately.[some minutes] சில வினாடிகள் ஆகும்.
பிறகு (i) regional and languge option இதில் customize என்பதை தேர்வு செய்து next பட்டனை அழுத்தவும். அடுத்து (1) regional option இதில் languge=english[united states] என்று தேர்வு செய்ய வேண்டும். அடுத்து (2) country [india] என்பதை தேர்வு செய்ய வேண்டும் . பிறகு (ii) languge இதில் இரண்டு பாக்ஸ்-களையும் தேர்வு செய்ய வேண்டும் . அடுத்து Apply OK என்பதை அழுத்திய பிறகு next  பட்டனை அழுத்தவும். அடுத்து pe rsonalize your software இதில் Name:  Organization: இவைகளை full செய்துவிட்டு next பட்டனை அழுத்தவும்.

your product key என்று கேட்க்கும் அதை full செய்து விட்டு next பட்டனை அழுத்தவும். அடுத்து computer name and administrator password என்று கேட்கும் அதில் உள்ள option அனைத்தையும் full செய்து விட்டு next பட்டனை அழுத்தவும். அடுத்தபடியாக date and time settings என்று கேட்கும் அதையும் full செய்து விட்டு next பட்டனை அழுத்தவும். பிறகு installing network என்று வரும் சில வினாடிகளில் compute restart ஆகும். நண்பர்களே இப்பொழுது நாம் OS போட்டுவிட்டோம். computer restart ஆனவுடன்  OK  OK NEXT கொடுக்க வேண்டும். பிறகு வருவதில் (.)Not right now என்பதை தேர்வு செய்து next பட்டனை அழுத்தவும்.

பிறகு யார் யார் கணினியை பயன்படுத்துவார்களோ அவர்களின் பெயர்களை full செய்து next பட்டனை அழுத்தவும்.  பிறகு நாம் கணினிக்குத் தேவையான சாப்ட்வேர்களை install செய்துகொள்ள வேண்டும் .

கருத்துகள் இல்லை: