வியாழன், 24 அக்டோபர், 2013

த்ரி பேஸ் இண்டக்சன் மோட்டார்

இந்த மோட்டார் AC CURRENT -ல் இயங்கக்கூடியது
 இதன் வகைகள்
  THREE PHASE INDUCTION MOTOR
  SINGLE PHASE INDUCTION MOTOR
சிங்கர்ணசிங் மோட்டார்
 இந்த THREE PHASE INDUCTION MOTOR- ல் இரண்டு வகைகள் உண்டு
  SQUIRREL CAGE INDUCTION MOTOR
  SLIP-RING INDUCTION MOTOR

இந்த அனைத்து வகையான INDUCTION MOTOR- களும் தொழிற்சாலைகளில்  முக்கியமாகப் பயன்படுகின்றது.
GENERAL PRINCIPLE:

பொதுவாக DC MOTOR- க்கு STATOR- லும் ROTOR- லும் SUPPLY கொடுக்கப்படும் ஆனால் இந்த AC INDUCTION- ல் STATOR- க்கு மட்டும் SUPPLY கொடுத்தாள் போதும்.ஏன் என்றால் அது INDUCTION முறையில்  இயங்கக்குடியது.
 அதாவுது  TRANSFORMER-ல் MUTUAL INDUCTION-ப் பின்பற்றி இந்த INDUCTION இயங்கக்குடியது.
 இந்த முறைகள் இயங்கி ELECTRICAL ENERGY- ஆக மாற்றுகிறது.
CONSTRUCTION:
INDUCTION MOTOR- ல் இரண்டு  முக்கியமான  PART- கள் இருக்கின்றன.
STATOR
ROTOR
STATOR CONSTRUCTION:
STATOR ஒரு PRIMARY PART ஆகும். இது சிலின்ற்றிகள் வடிவில் இருக்கும்.
SQUIRREL CAGE AND SLIP RING INDUCTION MOTOR-ம் இதே வகை ஆகும்.
ROTOR CONSTRUCTION:
இரண்டு வகையான ROTOR கள் உள்ளன.
SQUIRREL CAGE ROTOR
WOUND ROTOR
SQUIREL CAGE ROTOR:
இந்த வகை 90% அனைத்துINDUCTION MOTOR -லும் பயன்படுகின்றது.
இது பார் காப்பர் அல்லது ALLOY METAL -களால் இதன் CORE SLOT இருக்கும்.
PHASE WOUND ROTOR:
இந்த வகை 3 PHASE ALTERNATOR -களில் பயன்படுத்தப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: