electrical engineering என்பது ஒரு energy யை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எப்படி transfer செய்வது (one form to another form one point another point) என்பதை பற்றி படிப்பதாகும் இதில் நன்றாக பார்க்க வேண்டிய மூன்று அடிப்படை particles: 1. neutron 2. proton 3. electron என்பனவாகும்.
இதில் பார்த்தோம் என்றால்:
1. proton என்பது +ve charge குறிக்கிறது.
2. electron என்பது -ve charge குறிக்கிறது.
3. neutron என்பது uncharge குறிக்கிறது.
electron- நில் mass very ligth ஆக இருக்கும். இவற்றை மேலும் சிறப்பாக குறிக்க வேண்டும் என்றால்.
Nuetron n 0 1.675*10^-27
Proton p+ + 1.675*10^-27
Electron e- - 9.107*10^-31
இந்த முறைகள் குறிப்பிடலாம் .
பொதுவாக சூரியனை எப்படி கோள்கள் மையமாகக்கொண்டு சுற்றி வருகிறதோ அதே போல் தான் nucleus- யை மையமாகக் கொண்டு electron மற்றும் proton- கல் (orbit) சுற்றி வருகிறது. பொதுவாகவே free electron- கல் ஒரு conductor- ல் இருந்தால் அதில் current conduction நன்றாக உள்ளது என்று அர்த்தம்.
(எ-க) copper conductor=8.5*10^28 m3 இது ஒரு சிறந்த conductor- ஆக எலெக்ட்ரிசிட்டியில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு வகையான Atom இருக்கிறது .
1. hydrogen
2. silicon HYDROGEN
இந்த atom ஒரு proton-யும் ஒரு electron-யும் கொண்டு nucleus- யை சுற்றுகிறது . எனவே இதை நாம் ஒரு சிறிய atom என்று அழைக்கலாம்.
SILICON: இந்த atom 14 electron கலைக் கொண்டு 3 orbit ஆகப் பிரிந்து nucleus- யை சுற்றி வருகிறது.
1. first orbit- ல் அதிகபட்சமாக 2 eletron- களும்
2. second orbit-ல் அதிகபட்சமாக 8 electron- களும்
3. third orbit- ல் மீதமுள்ள 4- கு electron- களும் உள்ளன.
மொத்தத்தில் 14- கு electron-கல் nucleus- யை சுற்றிவருகின்றது.
இந்த hydrogen and silicon இவைகளுக்கான படம் மேலே காட்டப்பட்டுள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக