புதன், 16 அக்டோபர், 2013

CHARGE & FLUX உருவாகும் விதம்


பொதுவாக electron  +ve , -ve சார்ஜ்களை கொண்டிருக்கும். E (-VE) ,  P (+VE) is the same atom   இப்படி இருந்தால் negative charge ஆகும் electron- னில் -ve அதிகமாகவும் proton- னில் +ve அதிகமாக இருக்கும் பொது static electric charge உருவாகிறது . இதுவே E(-VE) low and P(+VE) high இப்படி இருந்தாலும் charge உருவாகிறது.


UNIT OF CHARGE: சார்ஜை coulomb என்ற அழகால் குறிக்கப்படுகிறது .ஒரு சார்ஜில் இருக்கக்குடிய ஒரு electron என்பது 1.602*10^-19 அப்படி என்றால் ஒரு coulomb சார்ஜில் இருக்கக்குடிய மொத்த electrons [1/1.602*10^-19] 6.24*10^18 ஆகும். [1 coulomb=charge on 6.24*10^18 electrons]

RELATION BETWEEN CHARGE AND CURRENT: ஒரு கண்டக்டரில் ஒரு வினாடிக்கு எவ்வளவு electrons செல்கிறதோ அதனையே நாம் கரண்ட் என்கிறோம். சார்ஜை குறிப்பது= Q in coulombs. கரன்டைக்குரிப்பது = I in amps.

[I=Q/T] in amps, [Q=I*T],  I=current, T= Time in second, Q= charge

AMPERE:  [1 ampere current = flow of 6.24*10^18 electrons per second]

POTENTIAL: போட்டேன்சியலை volts என்றும் இதன் குறி v என்றும் குறிக்கப்படும். [electrical potential =work done/charge=w/q]

since  v=w/q; w=v*q ,   v = voltage,   w = work done,    q = charge

ELECTRIC FIELD:  positive- மற்றும் negative சார்ஜ்களை ஒரு வெற்றிடத்தில் வைக்கும்போது சார்ஜ்களுக்கு இடையில் force ஏற்படும் .இந்த force [attraction or repulsion] வெற்றிடத்தில் எந்த அளவு area-வில் பரவி இருக்கிறதோ அதற்க்கு electric field என்று பெயர்.

ELECTRIC FLUX:  electric field- ல் உள்ள மொத்த கற்பனைக் கோடுகளை electric flux என்கிறோம் .

ELECTRIC FLUX DENSITY:  ஒரு unit area வெற்றிடத்தில் உள்ள electric flux line- களின் எண்ணிக்கை electric flux density என்கிறோம்.

ELECTRIC FIELD INTENSITY:  ஒரு UNIT (+VE) CHARGE ஒரு point- ல் ஏற்படுத்தும் force-ன் அளவு electric field intensity (or) field strength எனப்படும்.

கருத்துகள் இல்லை: