புதன், 16 அக்டோபர், 2013

வீட்டு மின்சார அளவுகள்



 1000watts என்பது 1kwatts ஆகும் (1000watts=1unit).ஒரு மணி நேரத்திற்கு நாம் 1kwh(1000watts) பயன்படுத்தினோம் என்றால் அது 1unit ஆகும்.

1kwtts*1hours=1unit

1wh=1watt*1hour


1wh=1watt*3600sec

1wh=3600watt-sec iceJ

AND

1kwh=1000wh

1kwh=1*10^3*3600J

1kwh=3.6*10^6J

பொதுவாகவே electrical energy - யை  அளப்பதற்கு watts-sec என்ற unit small ஆக இருப்பதால் அதனை பெரிதாக அளக்க watt-hour மற்றும் kilowatt-hour என்ற யூனிட்டை பயன்படுத்தலாம்.

கேள்வி: 40 வாட்சை எவ்வளவு நேரம் பயன்படுத்தினால் 1 யூனிட் ?

விடை:  1kwatt*1hours=1unit, 40watt*25hour=1unit OR     1000/25=40watts   40 வாட்சை 25 மணி நேரம் பயன்படுத்தினால் 1 யூனிட் ஆகும்.

இதேபோல்:

80 வாட்ச்சுக்கு 12 .5 மணி நேரம் ஆகும்.
(80watts*12.5hour=1unit)

60 வாட்ச்சுக்கு 16 .7 மணி நேரம் ஆகும்.
(60watts*16.7hour=1unit)


ஒரு வீட்டில் 40watts,60watts,80watts,600watts பயன்படுத்தினால்
முன்சொன்னதைபோல்

 40 -க்கு 25 மணி நேரம் =1unit (1000watts)(1 k watts )
 60 -க்கு 16.7 மணி நேரம் =1unit (1000watts)(1kwatts)
 80 -க்கு 12..5 மணி நேரம் =1unit (1000watts)(1kwatts)
 600 -க்கு 1.67 மணி நேரம் =1unit (1000watts)(1kwatts)

மொத்த நேரம் = 55.87

மொத்த வாட்ஸ் = 4000 வாட்ஸ் (4 unit)

ஒரு நாள் = 24 மணி நேரம்

55.87/24=2.3 நாள்

4000 வாட்சை நாம் 2. 3 நாள் பயன்படுத்துகிறோம்

2 மாதத்திற்கு சேர்த்து (64 நாள்) 256000 watts பயன்படுத்துகிறோம்
(ஒரு நாளைக்கு 4000watts பயன்படுத்துகிறோம் என்றால் 64 நாட்களுக்கு 256000 watts பயன்படுகின்றது )

256000 வாட்ஸ் என்பது =256 unit ஆகும்.


பொதுவாக ஒரு யூனிட்டுக்கு 80 பைசா என்று வைத்தால் 256 யூனிட்டுக்கு 204.8 ரூபாய் ஆகும். இதுபடி நாம் இரண்டுமாதத்திற்கு ஒருமுறை 204.8 ரூபாய்  E.B -யில் கட்டுகிறோம். இதுபோல் நாம் வீடுகளில் பயன்படுத்தும் வாட்ச்களை பொறுத்து எவ்வளவு ரூபாய்வரும் என்பதை நாமே கண்டுபிக்கலாம்.  இதை அறிந்து செயல்படுவதன் மூலம் மின்சாரத்தை நம்மால் முடிந்தவரை சேமிக்கலாம்.


கருத்துகள் இல்லை: