வியாழன், 24 அக்டோபர், 2013

ஏசியை பராமரிப்பது எப்படி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புஇருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது.

ஸ்விட்ச் பாக்ஸ் சிக்கனம் தேவை

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக
தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதுமே மின் தட்டுப்பாடு அதிகம். மின் செலவை குறைப்பதற்கேற்ற வகையில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

குளிர்சாதனைப்பெட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக
ஒருமுறை வாங்கி, பல முறை பயன்படுத்தப்படும் பொருள் ஃப்ரிட்ஜ் என்ற ரெஃப்ரிஜிரேட்டர். எந்தெந்த பிராண்டுகளில் என்னென்ன வகை ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன? விலை என்ன? எப்படிப் பராமரிப்பது?... இதோ உங்களுக்கான வழிகாட்டி! 

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

இந்தியாவில் 21 சதவிகித தொற்றுநோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்னைகள் எண்ணில் அடங்காதவை. தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி, ஆற வைத்துக் குடிப்பதற்கெல்லாம் நம்மில் பலருக்கு நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள வாட்டர் கேன் பயன்படுத்தினாலும்கூட கிருமிகளுக்குப் பஞ்சமில்லை. எங்கும் எதிலும் கலப்படம் என்பது குடிநீரையும் விட்டு வைக்கவில்லை. நல்ல தண்ணீர்என்று உத்தரவாதம் தரக்கூடிய ஒரே வசதி வாட்டர் பியூரிஃபையரில்தான் கிடைக்கிறது. 

சிலிண்டர் சிக்கனம் தேவை இக்கணம்!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக


அடுப்பில் பால் வைத்தது தெரியாமல், அது பொங்கி வழிந்து ஓட, தினமும் பொங்கலோ பொங்கல்கொண்டாடுவது...பாத்திரத்தில் வைத்தது வற்றி, பாத்திரமும் கருகியது தெரியாமல் சீரியல் கதாபாத்திரத்தில் ஒன்றிப் போவது...சமையலறை சத்தங்களை மறந்து செல்போன் சிணுங்கலில் மூழ்குவது...மூன்று வேளைகளுக்கும் புதிது புதிதாக, ஆவி பறக்க சமைத்து சாப்பிடுவது...இனி இப்படி எதுவுமே சாத்தியம் ஆகாது!

மின்சாரத்தை சிக்கனம் செய்யும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

மின்தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வீடுகளுக்கு மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது சோலார் வாட்டர் ஹீட்டர். வீடுகளின் தேவைக்கு பயன்படுத்த 100 லிட்டர் அளவில் இந்த வாட்டர் ஹீட்டர்கள் உள்ளன. தேவையை பொறுத்து 500 மற்றும் 1000 லிட்டர் கொள்ளவு உள்ள வாட்டர் ஹீட்டர்களும் உள்ளன. தொழில் நிறுவனங்களின் தேவைக்கு 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்டர் ஹீட்டர்கள் உள்ளன.

வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

வாஷிங்மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா? என பார்த்த பின் சலவை செய்ய வேண்டும். வாஷிங்மெஷினில் சலவை செய்யும் முன் டாங்கு தண்ணீரால் நிரப்பப் பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் ஹீட்டரை இயக்க வேண்டும்.

நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை?

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது அதிகமான சூடு வைத்து பயன்படுத்த தேவையில்லை. குறைந்த மிதமான சூடு போதுமானது. சமைக்கும்  பொருட்கள் ஏதுமின்றி தீயின் மேல் நான்ஸ்டிக் பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால் நான்ஸ்டிக் பொருட்களில் பூசப்பட்ட  கோட்டிங் பாழாகிவிடும்.

பராமரிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

மில்க் குக்கர் உபயோகமின்றி இருந்தால் அதில் கொத்தமல்லி காய்கறி, கீரை, முதலியவற்றை  வைத்து விசில் பகுதியில் ஐஸ் வாட்டரை ஊற்றி  வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடாது. 

மிக்ஸியை தரையில் அல்லது மர ஸ்டூலில் வைத்துத் தான் இயக்க வேண்டும். பிளாஸ்டிக் துணியில் வைத்து இயக்க கூடாது. மிக்ஸியை  இயக்கும்போது தூசுகளும், தண்ணீரும் அதன் மோட்டாரில் படாமல் இருக்க சுத்தமான உலர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக
சிலிண்டர் வாங்கும் போது, முதலில் காலாவதி தேதியை கவனியுங்கள். காலாவதியாகும் நாட்கள் குறித்த குறிப்புகள் சிலிண்டர் கைப்பிடியின் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும். ஆங்கில எழுத்துக்களில் ஏ, பி, சி மற்றும் டி என அகர வரிசையில் குறித்து அதோடு 2 இலக்க எண் இருக்கும். இந்த ஆங்கில எழுத்துகள் மாதத்தை குறிக்கக் கூடியவை.

குளிர் சாதன பெட்டியை எப்படி பராமரிக்கலாம்?


குளிர்சாதனைப் பெட்டியை எப்போதும் காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும். அடுப்புகளுக்கருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து  கசியும் வாய்வானது குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறி உடன் சேர்ந்து விபத்து ஏற்பட  வாய்ப்புள்ளது. சூரிய ஓளி படும் இடத்தில்  குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது.

த்ரி பேஸ் இண்டக்சன் மோட்டார்

இந்த மோட்டார் AC CURRENT -ல் இயங்கக்கூடியது
 இதன் வகைகள்
  THREE PHASE INDUCTION MOTOR
  SINGLE PHASE INDUCTION MOTOR
சிங்கர்ணசிங் மோட்டார்
 இந்த THREE PHASE INDUCTION MOTOR- ல் இரண்டு வகைகள் உண்டு
  SQUIRREL CAGE INDUCTION MOTOR
  SLIP-RING INDUCTION MOTOR