செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சொந்த தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா?





நமது வாழ்வில் இயந்திரம்(MACHINE) என்பது அன்றாட தேவையாகி விட்டது அதன் பயன்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறதுகுறிப்பாக ஒரு இயந்திரம்(MACHINE) மின்(ELECTRICAL) அல்லது மின்ணணு(ELECTRONIC) பிரிவுகளில் தயாரிக்க படுகிறது என்பது அனைவரும் அறிந்ததேஆனால் அதில் ஏற்படும் பழுதை எப்படி நீக்குவது என்பதும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற நுனுக்கம் தெரிந்தால் அந்த இயந்திரம்(MACHINE) பல ஆண்டுகள் பயன் தரும்அதனால் மின்(ELECTRICAL), இயந்திரம்(MACHINE) பற்றிய பயிற்சி அளிக்க இருக்கிறேன்.




பயிற்சி பெறும் அனைவருக்கும் 200 க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப குறிப்புகள் நிறைந்த தொழில்  கையேடு இலவசம்




ஏசியை பராமரிப்பது எப்படி

ஸ்விட்ச் பாக்ஸ் சிக்கனம் தேவை

குளிர்சாதனைப்பெட்டிஉங்கள் கவனத்திற்குபிரிட்ஜ்

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

சிலிண்டர் சிக்கனம் தேவை இக்கணம்!சமையல் எரிவாயுசிக்கனம்

மின்சாரத்தை சிக்கனம் செய்யும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள்ச

வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி

நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை?

பராமரிப்புபராமரிப்பு

சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...

குளிர் சாதன பெட்டியை எப்படி பராமரிக்கலாம்?

த்ரி பேஸ் இண்டக்சன் மோட்டார்மோட்டார்

இடிமின்னல் நேரங்களில் டிவிமிக்ஸிகணினிபோனை பயன்படுத்தாதீர்கள்: மின் ஆய்வாளர் வேண்டுகோள்

மிக்ஸி பயன்படுத்துவது எப்படிபராமரிப்புமிக்ஸி

டயோட் டெஸ்டர்எலக்ட்ரானிக்டூல்ஸ்

மோட்டார் குடும்பம்எலக்ட்ரிக்கல்மோட்டார்

எவர் வேண்டுமானாலும் கணக்கிடலாம்

வீட்டு மின்சார அளவுகள்எலக்ட்ரிக்கல்மின்சாரம்

SCR- டெஸ்ட்டர்எலக்ட்ரானிக்

மின்தடையின் மதிப்பு கானல்எலக்ட்ரானிக்

computer-ல் OS (operating system) போடும் முறைகள்கணினி

CHARGE & FLUX உருவாகும் விதம்எலக்ட்ரிக்கல்மின்சாரம்

அடிப்படை மின்னியல்எலக்ட்ரிக்கல்மின்சாரம்

சில அடிப்படை மின்னியல் சூத்திரங்கள்எலக்ட்ரிக்கல்வயரிங்

எரிவாயு சிக்கனம் தேவை இக்கணம்காஸ் அடுப்புசமையல் 

காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்காஸ் அடுப்பு

காஸ் அடுப்பு டிப்ஸ்காஸ் அடுப்புடிப்ஸ்

வீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமாக பராமரிக்க 

வீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்டிப்ஸ்

மின் விபத்துகளை தவிர்க்க மின் வாரிய அதிகாரி அளிக்கும் சில முக்கிய 'டிப்ஸ்'

மின்சாரம் என்றால் என்ன ?

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்

மின்சாரம் நின்றுவிட்டால் நான் என்ன செய்வது?

சூரிய மின்சாரம் கைகொடுக்குமா?

மின்சார சிக்கனம் கட்டாயமாக்கப்படுமா?

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

மின்சாரம் தாக்கினால்..?

INVERTER VS UNINTERRUPTED POWER SUPPLY (UPS) ஒரு ஒப்பீடு

குக்கர் - இயங்குவது எப்படி?

குக்கர் பராமரிப்புகுக்கர்

வீட்டு வயரிங் பற்றிய தகவல்டிப்ஸ்

மின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்

மின்சார சேமிப்பு..!!உங்கள் கவனத்திற்குடிப்ஸ்

மின்சாரமும் அதை சேமிப்பதற்கான வழிகளும்.எலக்ட்ரிக்கல்கரண்ட் பில்

"இன்வெர்ட்டர்பேட்டரிகளுக்கு தட்டுப்பாடுஇன்வெர்ட்டர்

இன்வெர்ட்டர் இயங்கும்போது அவசரத் தேவைக்கு மிக்ஸி பயன்படுத்தலாமா?

டிரான்ஸ்பார்மர் டேப் சேஞ்சிங்

டிரான்ஸ்பார்மரை டிசி சப்ளையில் இணைத்தால் ஏற்படும் விளைவு

டிரான்ஸ்பார்மரில் ஏற்படும் இழப்புகள் - Losses in a Transformer

பேரலல் ஆப்ரேசன் ஆப் டிரான்ஸ்பார்மர் - Parallel Operation of Transformer

இன்ஸ்ரூமென்ட் டிரான்ஸ்பார்மர் - Instrument Transformerடிரான்ஸ்பார்மர்
பொக்கால்ஸ் ரிலே - Buchholz Relay

ஆட்டோ டிரான்ஸ்பார்மர் - Auto Transformer

EMF-யின் வகைகள்

டிரான்ஸ்பார்மர் கூலிங் சிஸ்டம்

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.3

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.2

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.1

இன்வெர்ட்டர் Vs சோலார் பவர் சிஸ்டம் / காற்றாலை மின்சாரம்

சோலார் டி.சி (DC) பவர் சிஸ்டம் - 1சோலார்

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகமும் விளக்கமும்,

சோலார் மின்சாரத்தின் அடக்க விலை..

Do-It-Yourself.1KW-24V Solar Power System.Part.2

Do-It-Yourself.1KW-24V Solar Power System. Part.1

சோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு - ஒரு ஒப்பீடு
சூரிய ஒளி மின்சாரம்-பகுதி.10

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 6

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 5.

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 4.

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.3

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.2

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.1

சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம்சோலார்

பவர் டிரான்ஸ்பார்மர்

டிஸ்ட்ரிபூசன் டிரான்ஸ்பார்மர்

ஸ்டெப் அப் மற்றும் ஸ்டெப் டவுன் டிரான்ஸ்பார்மர்

டிரான்ஸ்பார்மரின் வேலை

ஹை ரேட் டிஸ்சார்ஜ் செல் டெஸ்டர் - High Rate Discharge Cell Tester

எர்த்திங் - Earthing

எர்த்திங்கான விதிமுறைகள்

டபுள் எர்த்திங் - Double Earthingஎர்த்எலக்ட்ரிக்கல்

எர்த் ரெசிஸ்டன்ஸ்-ஐ குறைக்கும் முறைகள்எர்த்எலக்ட்ரிக்கல்

பாலி பேஸ்-சிங்கிள் பேஸ்3 பேஸ்எலக்ட்ரிக்கல்

டிரான்ஸ்பார்மர்டிரான்ஸ்பார்மர்

ஹைட்ரோமீட்டர் - Hydrometerமீட்டர்

ப்பெரூல் கான்டாக்ட் கேட்ரிஜ் பியூஸ்பியூஸ்

கிட் - கேட் பியூஸ் - Kit-Kat Fuseபியூஸ்

கன்டக்டர்இன்சுலேட்டர்இன்சுலேட்டர்கன்டக்டர்

எலக்ட்ரிக் சாக்உங்கள் கவனத்திற்குபாதுகாப்பு

மின் உபகரணங்களை பழுது பார்க்கும்போதுஉங்கள் கவனத்திற்கு

மின்சார சிக்கனம்டிப்ஸ்

தொழிற்சாலையில விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்உங்கள் கவனத்திற்குபாதுகாப்பு
எரிசக்தி சேமிப்பு வழிமுறைகள்டிப்ஸ்

மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்உங்கள் கவனத்திற்குபாதுகாப்பு

  
இன்வெர்ட்டர் வாங்க போறீங்களா இதோ சில டிப்ஸ்!!!இன்வெர்ட்டர்உங்கள் கவனத்திற்குடிப்ஸ்

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்சிறப்புடிப்ஸ்

சிங்கிள் பேஸ் எனர்ஜி மீட்டர்வயரிங்

ஒயரிங் சிஸ்டத்தில் ஏற்படும் குறைபாடுகள் - General Defects in Wiring Systemவயரிங்

ஒயரிங் செய்வதற்கான விதிமுறைகள் - Rules for Wiringவயரிங்

செலக்சன் ஆப் ஒயரிங்வயரிங்

ஒயரிங் சிஸ்டம்வயரிங்

சோலார்சோலார்

CFL-டியூப் லைட்டா?!டியூப் லைட்

ப்ளோரசண்ட் லேம்ப்உங்கள் கவனத்திற்குடிப்ஸ்

வீட்டு வயரிங் - பகுதி.11வயரிங்
மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில எளிய வழிகள்டிப்ஸ்

தடையில்லா மின்சாரம் சாத்தியமா? - 2மின்சாரம்

தடையில்லா மின்சாரம் சாத்தியமா?மின்சாரம்


மின்சாரம் பற்றிய வரலாறு -3மின்சாரம்வரலாறு

வீடுகளுக்கு பயன்படுத்த ரூ.6 ஆயிரம் செலவில் காற்றாலை மின்சாரம்டிப்ஸ்

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.டிப்ஸ்மின்சாரம்

ஷாக் அடித்தால் என்ன செய்வது?உங்கள் கவனத்திற்குடிப்ஸ்

மின்சாரம்சிறப்புமின்சாரம்

வீட்டு வயரிங் - 12 பகுதி  கொண்ட முழு தொகுப்பு


வீட்டுக்குறிப்புக்கள் மின்சாரம்... பெட்ரோல்... கேஸ்... சூப்பர் 100 டிப்ஸ்உங்கள் கவனத்திற்குடிப்ஸ்பராமரிப்புமின்சாரம்

குளிர்சாதனைப்பெட்டிடிப்ஸ்பராமரிப்புபிரிட்ஜ்

மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!சிறப்புபராமரிப்பு

டிப்ஸ்:மைக்ரோவேவ் அவனை உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டியவை...டிப்ஸ்பராமரிப்பு

டிப்ஸ்:மின்சாரத்தை மிச்சப்படுத்த சில வழிமுறைகள்...உங்கள் கவனத்திற்குடிப்ஸ்மின்சாரம்

டிப்ஸ்:உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜும்ஏ.ஸி.யும் மின்சாரத்தை அதிகம் இழுக்கிறதா?உங்கள் கவனத்திற்குகரண்ட் பில்டிப்ஸ்பராமரிப்புமின்சாதனம்மின்சாரம்

டிப்ஸ்:வாஷிங்மெஷினை சரியாக கையாள்வது எப்படி?டிப்ஸ்பராமரிப்பு

டிப்ஸ்:சுத்தம் எப்பவும் நல்லது!உங்கள் கவனத்திற்குடிப்ஸ்பராமரிப்பு

ஏசியை எப்படிப் பராமரிப்பது?உங்கள் கவனத்திற்குபராமரிப்பு

மின்சாரம் – ஒரு கண்ணோட்டம்!மின்சாரம்

வாட்ஓம்ஆம்பியர்வொல்ட் இவற்றிற்க்கு என்ன தொடர்பு?மின்சாரம்

மின் இயற்றி( generator) மின்சாரத்தை உருவாக்குகிற்தா?மின்சாரம்

ப்யூஸ்உங்கள் கவனத்திற்குரிப்பேர்

மின்சாரம் என்பது,,,,,மின்சாரம்

உண்மையிலயே மின்சாரம்னா என்ன?மின்சாரம்

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-வரலாறு

உங்கள் வீடுகளிலும் மின்சாரத்தை சேமிக்க...மின்சாரம்

இன்று மின்சாரத்தை சேமிக்க சில டிப்ஸ்கள்கரண்ட் பில்மின்சாரம்

இன்வெர்ட்டர்: என்னென்ன கவனிக்க வேண்டும்?உங்கள் கவனத்திற்கு

மிக்ஸிமின்சாதனம்

பிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள்பராமரிப்பு

டியூப்லைட்ரிப்பேர்

ஏஸி பராமரிப்பது ஈஸி!பராமரிப்பு

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களாஇதை படித்து விட்டு செல்லவும் ?மின்சாதனம்

மிக்ஸி பராமரிப்புபராமரிப்பு

கையைக் கடிக்குதா கரண்ட் பில்?கரண்ட் பில்

கிரைண்டர் பராமரிப்பு முறைகள்!பராமரிப்பு

கியாரண்ட்டி’ என்றால் உத்திரவாதம்’ என்பது வாரண்டி என்றால்?மின்சாதனம்

கரண்ட் பஞ்ச்

க‌ரண்ட் ஷாக் அடித்தால் செய்ய‍ வேண்டிய முதலுதவி என்ன?மின்சாரம்

மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!சிறப்பு

ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிசன்மேதைகள்

மேலும் பல ......................................

வியாழன், 24 அக்டோபர், 2013

ஏசியை பராமரிப்பது எப்படி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புஇருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது.

ஸ்விட்ச் பாக்ஸ் சிக்கனம் தேவை

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக
தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதுமே மின் தட்டுப்பாடு அதிகம். மின் செலவை குறைப்பதற்கேற்ற வகையில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

குளிர்சாதனைப்பெட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக
ஒருமுறை வாங்கி, பல முறை பயன்படுத்தப்படும் பொருள் ஃப்ரிட்ஜ் என்ற ரெஃப்ரிஜிரேட்டர். எந்தெந்த பிராண்டுகளில் என்னென்ன வகை ஃப்ரிட்ஜுகள் கிடைக்கின்றன? விலை என்ன? எப்படிப் பராமரிப்பது?... இதோ உங்களுக்கான வழிகாட்டி! 

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

இந்தியாவில் 21 சதவிகித தொற்றுநோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்னைகள் எண்ணில் அடங்காதவை. தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி, ஆற வைத்துக் குடிப்பதற்கெல்லாம் நம்மில் பலருக்கு நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள வாட்டர் கேன் பயன்படுத்தினாலும்கூட கிருமிகளுக்குப் பஞ்சமில்லை. எங்கும் எதிலும் கலப்படம் என்பது குடிநீரையும் விட்டு வைக்கவில்லை. நல்ல தண்ணீர்என்று உத்தரவாதம் தரக்கூடிய ஒரே வசதி வாட்டர் பியூரிஃபையரில்தான் கிடைக்கிறது. 

சிலிண்டர் சிக்கனம் தேவை இக்கணம்!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக


அடுப்பில் பால் வைத்தது தெரியாமல், அது பொங்கி வழிந்து ஓட, தினமும் பொங்கலோ பொங்கல்கொண்டாடுவது...பாத்திரத்தில் வைத்தது வற்றி, பாத்திரமும் கருகியது தெரியாமல் சீரியல் கதாபாத்திரத்தில் ஒன்றிப் போவது...சமையலறை சத்தங்களை மறந்து செல்போன் சிணுங்கலில் மூழ்குவது...மூன்று வேளைகளுக்கும் புதிது புதிதாக, ஆவி பறக்க சமைத்து சாப்பிடுவது...இனி இப்படி எதுவுமே சாத்தியம் ஆகாது!

மின்சாரத்தை சிக்கனம் செய்யும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

மின்தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வீடுகளுக்கு மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது சோலார் வாட்டர் ஹீட்டர். வீடுகளின் தேவைக்கு பயன்படுத்த 100 லிட்டர் அளவில் இந்த வாட்டர் ஹீட்டர்கள் உள்ளன. தேவையை பொறுத்து 500 மற்றும் 1000 லிட்டர் கொள்ளவு உள்ள வாட்டர் ஹீட்டர்களும் உள்ளன. தொழில் நிறுவனங்களின் தேவைக்கு 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்டர் ஹீட்டர்கள் உள்ளன.

வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

வாஷிங்மெஷினை முதலில் ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து சரியான நிலையில் உள்ளதா? என பார்த்த பின் சலவை செய்ய வேண்டும். வாஷிங்மெஷினில் சலவை செய்யும் முன் டாங்கு தண்ணீரால் நிரப்பப் பட்டிருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்ட பிறகு தான் ஹீட்டரை இயக்க வேண்டும்.

நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை?

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது அதிகமான சூடு வைத்து பயன்படுத்த தேவையில்லை. குறைந்த மிதமான சூடு போதுமானது. சமைக்கும்  பொருட்கள் ஏதுமின்றி தீயின் மேல் நான்ஸ்டிக் பொருட்களை வைக்கக்கூடாது. அப்படி அதிக நேரம் வைத்தால் நான்ஸ்டிக் பொருட்களில் பூசப்பட்ட  கோட்டிங் பாழாகிவிடும்.

பராமரிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

மில்க் குக்கர் உபயோகமின்றி இருந்தால் அதில் கொத்தமல்லி காய்கறி, கீரை, முதலியவற்றை  வைத்து விசில் பகுதியில் ஐஸ் வாட்டரை ஊற்றி  வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடாது. 

மிக்ஸியை தரையில் அல்லது மர ஸ்டூலில் வைத்துத் தான் இயக்க வேண்டும். பிளாஸ்டிக் துணியில் வைத்து இயக்க கூடாது. மிக்ஸியை  இயக்கும்போது தூசுகளும், தண்ணீரும் அதன் மோட்டாரில் படாமல் இருக்க சுத்தமான உலர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக
சிலிண்டர் வாங்கும் போது, முதலில் காலாவதி தேதியை கவனியுங்கள். காலாவதியாகும் நாட்கள் குறித்த குறிப்புகள் சிலிண்டர் கைப்பிடியின் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும். ஆங்கில எழுத்துக்களில் ஏ, பி, சி மற்றும் டி என அகர வரிசையில் குறித்து அதோடு 2 இலக்க எண் இருக்கும். இந்த ஆங்கில எழுத்துகள் மாதத்தை குறிக்கக் கூடியவை.