புதன், 16 அக்டோபர், 2013
மின்தடையின் மதிப்பு கானல்
computer-ல் OS (operating system) போடும் முறைகள்
முதலில் கணினியை ON செய்ய வேண்டும் . ON ஆனா உடனே F9 பட்டனை அழுத்தி boot device-க்குள் செல்ல வேண்டும். அதில் boot option menu-வை பார்க்க வேண்டும். பிறகு அதில் உள்ள optical disk
drive-வை தேர்வு செய்ய வேண்டும். any key என்று கேட்க்கும் உடனே எதாவது ஒரு பட்டனை
அழுத்தவும்
CHARGE & FLUX உருவாகும் விதம்
பொதுவாக electron +ve , -ve சார்ஜ்களை கொண்டிருக்கும். E (-VE) , P (+VE) is the same atom இப்படி இருந்தால் negative charge ஆகும் electron- னில் -ve அதிகமாகவும் proton- னில் +ve அதிகமாக இருக்கும் பொது static electric charge உருவாகிறது . இதுவே E(-VE) low and P(+VE) high இப்படி இருந்தாலும் charge உருவாகிறது.
அடிப்படை மின்னியல்
சனி, 5 அக்டோபர், 2013
சொந்த தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா?
அடிப்படை
மின்னியல் செய்முறை பயிற்சிகள்,மின்சாரம் தயாரிக்கும் முறை, சுவிட்ச் போர்டு,டெஸ்ட் போர்டு, சர்வீஸ் கனெக்சன், டிரான்ஸ்பார்மர், வீட்டுக்கு எர்த் போடும் முறை, வீட்டு சிங்கிள் பேஸ்,த்ரீ பேஸ் வயரிங் மின் இணைப்பு முறைகள், இன்வேட்டர்
இணைப்பு முறைகள், பிளம்பிங்,மோட்டார்
இணைப்பு முறைகள் கற்றுத் தரப்படும். சீலிங் பேன், டேபிள்
பேன், கிரைண்டர், மிக்ஸி, மோட்டார்களுக்கு ரீவைண்டிங் கற்றுத் தரப்படும். அயர்ன்
பாக்ஸ், சீலிங் பேன், டேபிள் பேன்,
எக்ஸாஸ்ட் பேன், கொசுவிரட்டி, சீரியல் லைட், எமர்ஜென்சி லைட், வாட்டர் ஹீட்டர், ப்ரட் ரோஸ்டர், காபி மேக்கர், ப்ளண்டர், ஹேர்
டிரையர், ஹேர் டிரிம்மர், வேப்பரைஸர்,
வேக்ஸ் ஹீட்டர், ரூம் கன்வெக்டர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாஷிங்
மெஷின், ஏர்கூலர், ட்ரில் மெஷின்,
கட்டிங் மெஷின், பொக்கர் மெஷின், தையல் மெசின் மோட்டார், முட்டை மெசின், ஜுசர் மெசின், ரைஸ் குக்கர், கேஸ்
அடுப்பு, கொசு பேட், ஸ்டெப்லைசர்,
பிரஸர் குக்கர் வகைகள், தண்ணீர்
சுத்திகரிப்பான் (RO SYSTEM) போன்றவற்றின் பழுதுகளைக்
கண்டறிதல், பழுது நீக்குதல், சன்டைரக்ட்,
வீடியோகான், ஏர்டெல், பிக்டிவி,
டஸ்டிவி பொருத்துதல் ,கம்பியூட்டர் பேசிக்
போன்றவை கற்றுத் தரப்படும் மற்றும் சின்ன சின்ன புரோஜேக்ட் ஒர்க்ஸ் அனைத்தும்
ஒளிவு மறைவின்றி நேர்முக பயிற்சிகளுடன் கற்றுத் தரப்படும்
தொடர்புக்கு
minsaraulagam@gmail.com
deenzr@gmail.com
மேலும்
உங்களது சந்தேகங்கஙகளையும் அனுப்பலாம்,,,,,, நன்றி....
அடிப்படை
மின்னியல் செய்முறை பயிற்சிகள்,மின்சாரம் தயாரிக்கும் முறை, சுவிட்ச் போர்டு,டெஸ்ட் போர்டு, சர்வீஸ் கனெக்சன், டிரான்ஸ்பார்மர், வீட்டுக்கு எர்த் போடும் முறை, வீட்டு சிங்கிள் பேஸ்,த்ரீ பேஸ் வயரிங் மின் இணைப்பு முறைகள், இன்வேட்டர்
இணைப்பு முறைகள், பிளம்பிங்,மோட்டார்
இணைப்பு முறைகள் கற்றுத் தரப்படும். சீலிங் பேன், டேபிள்
பேன், கிரைண்டர், மிக்ஸி, மோட்டார்களுக்கு ரீவைண்டிங் கற்றுத் தரப்படும். அயர்ன்
பாக்ஸ், சீலிங் பேன், டேபிள் பேன்,
எக்ஸாஸ்ட் பேன், கொசுவிரட்டி, சீரியல் லைட், எமர்ஜென்சி லைட், வாட்டர் ஹீட்டர், ப்ரட் ரோஸ்டர், காபி மேக்கர், ப்ளண்டர், ஹேர்
டிரையர், ஹேர் டிரிம்மர், வேப்பரைஸர்,
வேக்ஸ் ஹீட்டர், ரூம் கன்வெக்டர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாஷிங்
மெஷின், ஏர்கூலர், ட்ரில் மெஷின்,
கட்டிங் மெஷின், பொக்கர் மெஷின், தையல் மெசின் மோட்டார், முட்டை மெசின், ஜுசர் மெசின், ரைஸ் குக்கர், கேஸ்
அடுப்பு, கொசு பேட், ஸ்டெப்லைசர்,
பிரஸர் குக்கர் வகைகள், தண்ணீர்
சுத்திகரிப்பான் (RO SYSTEM) போன்றவற்றின் பழுதுகளைக்
கண்டறிதல், பழுது நீக்குதல், சன்டைரக்ட்,
வீடியோகான், ஏர்டெல், பிக்டிவி,
டஸ்டிவி பொருத்துதல் ,கம்பியூட்டர் பேசிக்
போன்றவை கற்றுத் தரப்படும் மற்றும் சின்ன சின்ன புரோஜேக்ட் ஒர்க்ஸ் அனைத்தும்
ஒளிவு மறைவின்றி நேர்முக பயிற்சிகளுடன் கற்றுத் தரப்படும்
தொடர்புக்கு
minsaraulagam@gmail.com
deenzr@gmail.com
மேலும்
உங்களது சந்தேகங்கஙகளையும் அனுப்பலாம்,,,,,, நன்றி....
சனி, 28 செப்டம்பர், 2013
சில அடிப்படை மின்னியல் சூத்திரங்கள்
Electrical FORMULAS
CONVERSION Formulas
Area of Circle = πr2
Breakeven Dollars = Overhead Cost $/Gross
Profit %
Busbar Ampacity AL = 700A Sq. in. and CU =
1000A Sq. in.
Centimeters = Inches x 2.54
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
எரிவாயு சிக்கனம் தேவை இக்கணம்
*
தாளிப்பதற்கு வாணலியை அடுப்பில் வைக்கும்போது, அதில் எஞ்சியிருக்கும் தண்ணீரை நன்கு துடைத்துவிட்டு வைத்தால், எரிவாயு மிச்சமாகும்.
*
கடைசி தோசை அல்லது சப்பாத்தி கல்லில் இருக்கும்போதே அடுப்பை
நிறுத்திவிடலாம். கல் சூட்டிலேயே அவை ரெடியாகிவிடும்.
*
எண்ணெய் நன்கு காய்ந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு தாளிக்கத்
தேவையான பொருள்களை எல்லாம் போட்டால் அந்தச் சூட்டிலேயே தாளித்துவிடலாம்.
ஞாயிறு, 15 செப்டம்பர், 2013
காஸ் சிலிண்டரை கையாளும் வழிமுறைகள்
சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க
வைக்காமல் நிற்கவைக்க வேண்டும்.
ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்
களையும், இர ப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த
வேண்டும்.
அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகு லேட்டர்
வால்வை மூடி வீட்டுப்பிறகு அடுப்பி ன் வால்வை மூடுவது நல்லது.
காஸ் அடுப்பு டிப்ஸ்
நைலக்ஸ் புடவைக் கட்டிக்கொண்டு சமைக்க
கூடாது.மேலும் குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று காஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது.விற்பனையாளரிடமே இதை விட்டு விட வேண்டும். மேலும் ரப்பர் குழலில் வெடிப்பு, துளை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது.விற்பனையாளரிடமே இதை விட்டு விட வேண்டும். மேலும் ரப்பர் குழலில் வெடிப்பு, துளை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சனி, 14 செப்டம்பர், 2013
வீடடு உபயோகப் பொருட்கள் பார்த்து வாங்க... பக்குவமாக பராமரிக்க
வரவேற்பறையில் ஒரு மூங்கில் சோஃபா செட், பெட்ரூமில் நேர்த்தியான படுக்கை விரிப்புடன் இருக்கும் கட்டில், சமையலறையில் வரிசையில் அமர்ந்திருக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள், பாத்ரூமில் பேஸ்ட், பிரஷ்களை சுமக்கும் 'மிக்கி' வடிவ குட்டி பிளாஸ்டிக் கூடை..! ஆம்... இப்படி நம் வீட்டுப் பொருட்கள்தான் நம் பொருளாதார நிலைமை, ஒழுங்கு, ரசனை, விருப்பங்களை நம் வீட்டுக்கு வருபவர்களுக்கு தெரிவிக்கிற கண்ணாடி! அத்தகைய வீட்டு உபயோகப் பொருட்களை தேர்ந்தெடுக்க... பராமரிக்க... டிப்ஸ்களை அடுக்கியுள்ளோம் இங்கே! உங்கள் வீட்டுப் பொருட்களின் அழகும் ஆயுளும் அதிகரிக்கட்டும்! 'ஹவுஸ் கீப்பிங்'-ல் குட் வாங்க..! வீட்டில் உள்ள பொருட்களின் இடைவிடாத பரமாரிப்புதான் நம் சுத்தத்தையும், அழகியலையும் சொல்லாமல் சொல்லும். அதற்கு...
வீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்
சமீபத்தில் நண்பர் ஒருவரின் ‘புதுமனை புகும் விழா’ வுக்குச் சென்றிருந்தேன். “3 படுக்கை அறைகள் – with attached bath…… வீடு முழுவதும் சுமார் 100 மின்சார இணைப்புகள்… plug points, மின்விளக்கு, மற்றும் மின் விசிறி வசதியுடன்…….நீங்கள் எங்கு உட்கார்ந்து வேண்டுமானாலும் படிக்கலாம்; உங்கள் தலைக்கு மேல் மின் விளக்கு, மின் விசிறி இருக்கும். கைபேசியை சாரஜ் செய்யலாம்….”என்று பெருமையுடன் வீட்டைச்சுற்றி காண்பித்தார்.
நம் எல்லோருக்கும் சகல வசதிகளுடன் கூடிய வீடு என்பது பெரிய மகிழ்ச்சி தரும் விஷயம் தான். ஆனால் அத்தனை வசதிகளும் மின்சார கட்டணமாக நமக்கே திரும்பி வரும்போதுதான் ஒவ்வொரு வசதிக்கும் நாம் கொடுக்கும் விலை என்ன என்று தெரியும். நாம் ஒவ்வொருவரும் நமது வருவாயில் 6% முதல் 12% வரை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதிலும், அவற்றை பராமரிப்பதிலும், அவற்றுக்கான கட்டணங்களை கட்டுவதற்கும் செலவிடுகிறோம். வாழ்க்கைத்தரம் உயர உயர இந்தச் செலவுகள் அதிகமாகிக்கொண்டே போகிறது.
மின் விபத்துகளை தவிர்க்க மின் வாரிய அதிகாரி அளிக்கும் சில முக்கிய 'டிப்ஸ்'
திருச்சி:
மின்சாரம் தாக்கி உயிரிழப்போர் மற்றும் காயமடையும் நபர்களின் எண்ணிக்கை குறைக்க, மின்
விபத்துகளை தவிர்க்க தேவையான சில முக்கிய வழிமுறைகளை மின்சார வாரிய அதிகாரிகள்
வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இறப்போரின் எண்ணிக்கை
ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பலரும் மின்சாரம் தாக்கி காயமடைந்து
வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகளை மின்சார
வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். சாலைகளில் மின் கம்பி அறுந்து கிடந்தால் பொது
மக்கள் அதன் அருகில் செல்லவோ, அதனை தொடவோ கூடாது. அது குறித்து உடனடியாக அருகில் உள்ள
மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)