அடிப்படை மின்னியல் செய்முறை பயிற்சிகள், சுவிட்ச் போர்டு, டெஸ்ட் போர்டு, சீலிங் பேன், டேபிள் பேன், கிரைண்டர், மிக்ஸி, மோட்டார்களுக்கு ரீவைண்டிங் கற்றுத் தரப்படும்.
அயர்ன் பாக்ஸ்,சீலிங் பேன், டேபிள் பேன், எக்ஸாஸ்ட் பேன், மிக்ஸி, வெட் கிரைண்டர், ட்ரில் மெஷின், கட்டிங் மெஷின், பொக்கர் மெஷின், தையல் மெசின் மோட்டார், ரைஸ் குக்கர், கேஸ் அடுப்பு, பிரஸர் குக்கர் வகைகள் போன்றவற்றின் பழுதுகளைக் கண்டறிதல், பழுது நீக்குதல் போன்றவை நேர்முக பயிற்சிகளுடன் கற்றுத் தரப்படும் ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக